¡Sorpréndeme!

World Cup : மைதானத்தில் கைது செய்யப்பட்ட போராளிகள்.. செமி பைனல் போட்டியில் பரபரப்பு!- வீடியோ

2019-07-10 2,001 Dailymotion

World Cup : Ind Vs Nz : Protesters evicted during semi final clash.

இந்தியா - நியூசிலாந்து இடையே நடந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் சிலரை கைது செய்து மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.