¡Sorpréndeme!

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ஆட்டம் போட்ட கேப்டன் கோலி

2019-07-09 4,072 Dailymotion

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் விக்கெட் விழுந்ததை டான்ஸ் ஆடி கோலி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. இந்தியா, நியூசிலாந்துக்கு இடையேயான அரையிறுதியில் டாஸ் வென்ற நியூசி. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

virat kohli celebrates nicholls wicket video goes viral