¡Sorpréndeme!

தோனிக்கு கேப்டன் பதவியே கொடுத்திருக்கக் கூடாது... யுவராஜ் தந்தை சர்ச்சை கருத்து

2019-07-09 1,316 Dailymotion


இந்திய அணியில் முக்கிய வீரராக இருக்கும் தோனி, அரையிறுதிப் போட்டியில் பங்கேற்க இருக்கும் நிலையில், யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தோனி குறித்து கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்து இருக்கிறார்.

yuvaraj singh father blames dhoni for yuvaraj singh not becoming a captain