நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பீல்டிங் செய்தது. அப்போது கேப்டன் கோலி கையில் காயம் ஏற்பட்டது.kohli got injured after caught martin guptill#viratkohli #injury