¡Sorpréndeme!

BCCI GPS Tracker : ஜிபிஎஸ் டிராக்கர்களை வைத்து வீரர்களை கண்காணிக்கும் இந்திய அணி- வீடியோ

2019-07-09 1,537 Dailymotion


BCCI GPS Tracker : team india uses gps trackers to track down players performances.

இந்திய அணியில் உள்ள வீரர்கள் எல்லோரையும் அணி நிர்வாகம் ஜிபிஎஸ் கருவி மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. முக்கிய காரணம் ஒன்றுக்காக இந்திய அணி இப்படி செய்து வருகிறது.