Mohammed shami dropped again by virat kohli.இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் அணித் தேர்வு விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.