இந்தியாவுக்கு எதிரான முக்கிய அரையிறுதியில் பெர்குசன் நிச்சயமாக விளையாடுவார் என்று நியூசி. அணி பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியிருக்கிறார்.ferguson will play against india says newzealand coach gary stead