இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்து
உலகக்கோப்பை சாதனைகளை அடித்து நொறுக்கினார். ரோஹித்
சர்மா நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதம் அடித்து மிரள
வைத்துள்ளார்.
rohit sharma break century record at world cup
#WorldCup #RohitSharma