¡Sorpréndeme!

AC Shanmugam met Vijayakanth : விஜயகாந்த்துடன் ஏசிஎஸ் திடீர் சந்திப்பு..காரணம் என்ன?- வீடியோ

2019-07-06 5 Dailymotion

Vellore Constitution AIADMK Candidate AC Shanmugam met DMDK President at Saligram.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் நேரில் சந்தித்து பேசி உள்ளார். ஏசி சண்முகம் விஜயகாந்த்தை சந்தித்த செய்தியை கேட்டவுடனேயே வேலூர் தொகுதி மக்கள் வெலவெலத்து போய்விட்டார்கள்.

#ACShanmugam
#Vijayakanth