¡Sorpréndeme!

World Cup 2019: Pak Vs Ban : 500 ரன்கள் எடுத்து அரை இறுதிக்குள் நுழைவோம்.. சர்பராஸ் அடடே பேச்சு

2019-07-05 3,992 Dailymotion

Sarfaraz ahmed says pakistan will score 500 runs against bangladesh.

பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மது வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன் பேசுகையில் பாகிஸ்தான் அணி 500 - 550 ரன்கள் குவிக்கும் என்று கூறி கிச்சுகிச்சு மூட்டி இருக்கிறார்.