3 கோடி சில்லரை வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் விரிவுப்படுத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.Pension scheme will be given to traders and shop owners, announced in Budget 2019.