¡Sorpréndeme!

அறுபட்டு கிடந்த உமா, துடித்த அபிஷேக்.. அதிர்ச்சியில் உறைந்த ஊட்டி-வீடியோ

2019-07-02 21 Dailymotion

வீட்டில் தனியாக இருந்த உமாவின் கழுத்தை அறுத்து யார் கொலை செய்தார்கள், எதற்காக கொலை செய்தார்கள் என்றே தெரியவில்லை. இந்த சம்பவம் ஊட்டியில் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டியில் நொண்டிமேடு என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வந்தவர் உமா. இவருக்கு வயசு 43. இவரது கணவர் பெயர் பசுவராஜ். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவரைவிட்டு பிரிந்து வந்துவிட்டார்.