¡Sorpréndeme!

MP Ravindranath Kumar : தொகுதி மக்களை கவர ரவீந்திரநாத் குமாரின் அதிரடி திட்டங்கள்!- வீடியோ

2019-06-29 3,536 Dailymotion


Theni MP Ravindranath Kumar is planning big to consolidate his popularity among the people of Theni.

தேனி தொகுதியில் பெற்ற வெற்றி மட்டுமல்லாமல், லோக்சபா அதிமுக தலைவராகவும் திகழ்வது என்பதை தனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவமாக, வாய்ப்பாக கருதுகிறாராம் ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமார்.