¡Sorpréndeme!

ஜூன் 30-ல் ஓய்வு பெறும் கிரிஜா வைத்தியநாதனுக்கு பிரிவு உபசார விழா -வீடியோ

2019-06-28 7 Dailymotion

தமிழக தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனுக்கு, சென்னை தலைமைச்செயலகத்தில் பிரிவுபசார விழா நடைபெற்று வருகிறது.