¡Sorpréndeme!

Seeman PressMeet: ஏரி குளங்களை தூர்வார ஒதுக்கிய பணம் போதுமானதாக இல்லை : சீமான்- வீடியோ

2019-06-28 1,718 Dailymotion


Seeman on water drought in Tamilnadu.

தமிழக அரசு தற்போது ஏரி குளங்களை தூர் வாரும் நிகழ்வதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது தமிழக அரசு மக்கள் நலனில் எந்த அக்கரையும் கொள்ளாமல் உள்ளது மத்திய அரசு ஏரி குளங்களை தூர்வார ஒதுக்கிய பணம் போதுமானதாக இல்லை அது பிச்சைக்காசு என்று கூறினார் மேலும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் தமிழக அரசு இனி மேலும் காலதாமதம் செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெறும் என சீமான் தெரிவித்தார்.