¡Sorpréndeme!

பெண் கவுன்சிலருக்கு கன்னத்தில் பளார் - நன்றி இந்தியா டி.வி.

2019-06-28 1 Dailymotion

பெண் கவுன்சிலருக்கு கன்னத்தில் பளார். காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்த சுயேட்சை பெண் கவுன்சிலர் மீது மதச்சார்பற்ற கட்சி ஆண் கவுன்சிலர் தாக்குதல் நடத்தினார்.