¡Sorpréndeme!

மைதானத்தில் கடுப்பான கோலி... காரணம் விஜய் ஷங்கர்

2019-06-27 4,095 Dailymotion

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விஜய் ஷங்கர் பேட்டிங்கில் சொதப்பினார். விஜய் ஷங்கர் ஆட்டமிழந்த போது கேப்டன் விராட் கோலி கோபத்தை வெளிக் காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

virat kohli displeased by vijay shankar dismissal