வழக்கமான இடத்தில் களமிறங்காத தோனி... இடத்தை மாற்றிய கோலி
2019-06-27 2,351 Dailymotion
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் செய்யப்பட்ட மாற்றம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்திய அணிக்குள் இதனால் என்ன நடக்கிறது, ஏதாவது பிரச்சனையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
dhoni goes deep down in batting order against west indies