¡Sorpréndeme!

தோனிக்கு ஆதரவாக களமிறங்கிய கங்குலி

2019-06-26 1,441 Dailymotion

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனி சரியாக விளையாடாத நிலையில் அவரை பலரையும் விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து கூறியுள்ளார்

dhoni will show his talent says ganguly