¡Sorpréndeme!

புதிய உலக சாதனை படைத்த அசத்திய வார்னர், பின்ச் ஜோடி

2019-06-26 249 Dailymotion

உலக கோப்பை வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு 5வது முறையாக, தொடர்ச்சியாக 50 அல்லது அதற்கு மேல் ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி வார்னர், பின்ச் ஜோடி உலக சாதனை படைத்துள்ளது.

australia openers made new world record in world cup