அடுத்து அடுத்து நல்ல செய்தி... குஷியில் இந்திய அணி!
2019-06-26 478 Dailymotion
மேற்கு இந்திய தீவுகளை உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வரும் வியாழக்கிழமை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு நிறைய ஸ்வீட் செய்திகள் காத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
good news after and after leaves team india in a positive vibe