¡Sorpréndeme!

தருமபுரி மாவட்டத்தில் செண்டுமல்லி விளைச்சல் குறைவு

2019-06-25 1 Dailymotion

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, மொரப்பூர், கங்ததூர், சில்லாரஅள்ளி, இராமியணஅள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் ரோஜா, பட்டன்ரோஜா, மல்லிகை, சம்பங்கி, செண்டுமல்லி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது ஒரு வாரம் ஆனாலும் வாடாத மலர் என்பதால் விற்பனையிலும் செண்டுமல்லி முதலிடம் பிடிக்கிறது தற்போது விளைச்சல் குறைவாக உள்ளது இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் இது குறித்து விவசாயிகள் 3 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 40 ஆயிரம் வரை செலவாகிறது இப்போது விலை மிக மிக குறைவாக உள்ளது பண்டிகை மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் நாட்களில் ஒரு கிலோ ரூபாய் 50 முதல் 70 வரை தான் செண்டுமல்லி விற்பனையாகிறது இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
Low yield of centumulli in Dharmapuri district


#Dharmapuri
#Centumulli