¡Sorpréndeme!

Bigg Boss 3 Tamil : கவின் மேல அபிராமிக்கு க்ரஷாம்

2019-06-25 2 Dailymotion

Courtesy: Star India

Bigg Boss 3 Tamil: Abirami loves Kavin in Biggboss house in first day itself.


பிராமி நள்ளிரவில் லிவிங் ஏரியாவில் ஷெரினுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, சரவணன் மீனாட்சி சீரியலின் போதே கவின் மீது தனக்கு க்ரஷ் ஏற்பட்டு விட்டதாக கூறுகிறார்
#BiggBoss3
#Contestants
#BB3