¡Sorpréndeme!

மொபைல் பார்ப்பதால் தலையில் கொம்பு முளைக்குதா? இது உண்மையில்லை !!பின் வேறென்ன காரணம்?

2019-06-24 7 Dailymotion

மொபைல் பார்ப்பதால் தலையில் கொம்பு முளைக்குதா? இது உண்மையில்லை !!பின் வேறென்ன காரணம்?

பின் மண்டையில் எலும்பு வளர்ச்சி என்பது உண்மை. ஆனால் அது மொபைல் பார்ப்பதால் அல்ல. 18 முதல் 30 வயது வரை இருப்பவர்களுக்கு பின்மண்டையில் எலும்பு வளர்ச்சி அதிகம் இருந்தது.