¡Sorpréndeme!

Nadigar Sangam Election: முத்த நடிகைகள் தங்கள் வாக்குகளை பதிவிட்டனர்.

2019-06-23 3,077 Dailymotion

நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்தது. இதற்கிடையே நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார். இந்த பிரச்சனைகளை தாண்டி நடிகர் சங்க தேரதல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் பாண்டவர் அணி மற்றும் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணிகள் போட்டியிடுகின்றன.

Celebrities casted their votes in nadigar sangam election

#NadigarSangamElection
#Vishal
#Nasser