¡Sorpréndeme!

Air Pollution in Chennai: ஏற்கனவே தண்ணீர் பிரச்சனை.. இப்போ காற்றும் விஷமாகிறது- வீடியோ

2019-06-22 614 Dailymotion

சென்னையில் வீசும் காற்றில் உள்ள மாசு அளவை வருடம் தோறும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு வருகிறது. இந்த வருடம் வெளியிடப்பட்ட அறிக்கை சென்னைவாசிகளுக்கு ஷாக் தருவதாக அமைந்துள்ளது.

Pollution Control Board releases Annual air pollution levels in Chennai. This year's report is a shock to Chennai residents.