¡Sorpréndeme!

பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்

2019-06-21 1 Dailymotion

ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த

பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை,

கொடூரமான முறையில் இழுத்து, பறித்துச் சென்ற கொள்ளையர்களை

போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Police investigation: Gold chain robbery from

woman near Hosur