¡Sorpréndeme!

Pakiri Movie Audience Opinion: தனுஷ் நடித்துள்ள 'பக்கிரி' படம் எப்படி இருக்கு?- வீடியோ

2019-06-21 43 Dailymotion

Pakiri Movie Audience Opinion.

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான 'பக்கிரி' இன்று ரிலீசாகியுள்ளது. தனுஷின் முதல் ஹாலிவுட் என்ற பெருமிதத்துடன் வெளியாகியுள்ள இப்படத்தின் சிறப்பம்சங்கள் என்ன? படம் எப்படி இருக்கு? வாங்க ஒரு ரவுண்ட் போய் பார்க்கலாம்!

#Pakiri
#Dhanush
#Review