ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் கேன்சர் வருமா..?
ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் வரும் கதிர்கள் நம்மை பாதிப்பது உண்மை தான், ஆனால் அவை DNA-வை பாதிக்காது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இப்படி இருக்கும்போது எப்படி கேன்சர் வரும் என மிகப்பெரிய விவாதம் உலக நாடுகளில் நடை பெற்று வருகிறது.
அனைத்து எலக்ட்ரானிக் உபகரணங்களும் non-ionizing radiation வெளியேற்றுகிறது, இதை SAR என அளவிடப்படுகிறது.
உங்க போனில் வெளியாகும் கதிர்களின் SAR அளவு கண்டுபிடிப்பது எப்படி..? வாங்க பார்ப்போம்
1. உங்க போனில் dialer-ஐ திறந்திடுங்கள்
2. இதன் பின் *#07# என டைப் செய்யுங்கள்
கால் செய்தால், உடனே SAR அளவீட்டை காட்டும்.
உங்க போனில் 1.6W/kg என்பதற்கு குறைவாக இருந்தால் எவ்விதமான பிரச்சனையும் இல்லை. இதை தாண்டினால் தான் கஷ்டம். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இந்த அளவீட்டை பின்பற்றுகிறது.