¡Sorpréndeme!

Global T20 Canada: Yuvaraj is Back:மீண்டும் ஆடுகளத்துக்கு வரும் யுவராஜ் சிங்..உற்சாகத்தில் ரசிகர்கள்

2019-06-21 1,513 Dailymotion

Global T20 Canada: Yuvaraj singh going to play in global canada t20 cricket.

ஓய்வை அறிவித்த அதிரடி நாயகன் யுவராஜ் சிங், கனடா குளோபல் டி20 தொடரில் ஆடுகிறார்.
2011ம் இந்தியா சாம்பியன் ஆன உலக கோப்பை கிரிக்கெட்டின் தொடர் நாயகன் யுவராஜ் சிங் அண்மையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

#GlobalT20Canada
#YuvarajSingh