¡Sorpréndeme!

Cricket World cup 2019 : கையில் கட்டுடன்.. நெகிழ வைத்த தவான் - வீடியோ!

2019-06-20 13,704 Dailymotion

Cricket World cup 2019 : Shikar Dhawan gets emotional after ruled out of world cup.

இந்திய வீரர் ஷிகர் தவான் காயத்தால் அணியில் உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார். உலகக்கோப்பை தொடரில் இருந்து சோகத்துடன் வெளியேறும் தவான், நெகிழ்ச்சி அடைய வைக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டு, அனைவருக்கும் நன்றி கூறினார்.


#ShikarDhawan
#Dhawan
#CricketWorldcup2019