¡Sorpréndeme!

நடுக்காட்டில் சிறுத்தையிடம் மாட்டிக்கொண்ட இரண்டு பெண்கள்

2019-06-17 4,081 Dailymotion

பாவனி,யாமினி.. இவங்க ரெண்டு பேருமே ஒரு புலிக்கிட்ட வசமா மாட்டிக்கிட்டாங்க.. அந்த சிறுத்தை இவர்கள் மீது பாய்ந்து குதறியதில், பெரிய காயங்களுடன் உயிர்பிழைத்து ஓடி வந்திருக்கிறார்கள் இந்த இரண்டு பெண்களும்! திருப்பதி மலையில் உள்ள பாலாஜி நகர் 2-லைனில் வசிப்பவர்கள்தான் பாவனி, யாமினி என்ற பெண்கள். ரெண்டு பேரும் சொந்தக்காரர்களை பார்த்துவிட்டு, பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். ஆனால் அது ராத்திரி நேரம்.. வரும் பாதையோ ஒரு காட்டுப்பகுதி.. திருப்பதி மலையை அடையணும்னா எப்படியோ 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு போகணும். அதுவரைக்கும் காட்டுப்பகுதியில்தான் வர வேண்டிய நிலைமை!

Two Young women attacked severely by Cheetah near Tiruati Forest Area

#Tirupati
#Woman
#Cheetah