¡Sorpréndeme!

பாண்டவர் அணி பொய் மட்டுமே பேசுகிறது - நடிகர் உதயா

2019-06-17 917 Dailymotion

சுவாமி சங்கரதாஸ் அணி வென்றால் சொந்த பணத்தில் சங்க கட்டிடம்

கட்டுவோம், பாண்டவர் அணி பொய்யாக மட்டுமே பேசி வருகின்றனர்,

பாண்டவர் அணியை நம்பி நாங்கள் ஏமாந்தோம் என நடிகர் உதயா

தெரிவித்துள்ளார்.

Swamy Sankaradas team member Udhaya said that

Pandavar Ani is simply telling lies.