கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் மீனவர் கிராமத்தில்
கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிய 4 சிறுவர்கள் ராட்சத
அலையில் சிக்கி மாயமான நிலையில் ஒருவர் சடலமாக
மீட்கப்பட்டார்.
4 students were trapped in Kanyakumari sea water,
one died. Two were missing. One was resuced in
dangerous state.