¡Sorpréndeme!

முதன்மை பிரச்சனைகளை திசைதிருப்பும் இயக்குநர் ரஞ்சித்...சுப.வீரபாண்டியன் சுளீர் கேள்வி

2019-06-17 5 Dailymotion

தமிழகத்தில் முதன்மை பிரச்சனைகள் வரும்போது எல்லாம் இயக்குநர் ரஞ்சித் அவற்றை திசைதிருப்பும் வகையில் கருத்துகளை வெளியிட்டு வருவதாக திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீர்பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.


Dravida Iyakka Thamizhar Peravai secretary Prof. Subaveerapandian has questioned on Director Ranjith's controversial Comments.

#Subaveerapandian
#PaRanjith