#Chennai #WaterCrisis
சென்னையை ஆட்டிப்படைக்கும தண்ணீர் பஞ்சத்தால் 4000 ஹோட்டல்களை மூட அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் திடீரென உயர்ந்தது.
Chennai water issue: Situation becomes worst day by day. 4000 hotels plans to close due to water crisis.