¡Sorpréndeme!

வாட்டும் தண்ணீர் பஞ்சம்..வைரல் வீடியோ Viral Video about Village People struggling for Drinking Water

2019-06-14 9 Dailymotion

தண்ணீர்.. தண்ணீர்.... வலிமை உள்ளவர்கள் குடிநீர் பிரச்சனைக்காக ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள்! ஆனால் ஊர் தலைவரை எதிர்த்து நின்று பேச வழியில்லாதவர்கள்? கதி இல்லாதவர்கள்? யாரிடம் என்ன உதவி கேட்பது, எதை கேட்டு பெறுவது என்று தெரியாத பாமரர்கள் என்ன செய்வார்கள்? அப்படிப்பட்டவர்களின் துர்நிலைக்கு தள்ளப்பட்டவர்களின் நிலைமையே ஒரு துளி எடுத்து சொல்கிறது இந்த வீடியோ!


Viral Video about Village People struggling for Drinking Water and An old woman getting Dirty water