¡Sorpréndeme!

நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிக்க இதுதான் காரணம்

2019-06-13 3,292 Dailymotion

நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க இது தான் காரணமாக இருக்குமோ? நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது அனைவருக்கும் தெரியும். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறார். தற்போது கூட அவர்கள் இருவரும் கிரேக்க தீவுக்கு சென்று ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

Nayanthara might have fallen in love with director Vignesh Shivan for his good character.

#Nayanthara
#VigneshShivan
#Love