¡Sorpréndeme!

ரசிகர்களை கவர்ந்த ப்ரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம்.

2019-06-12 3,221 Dailymotion

ப்ரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சின்னத்திரையில் இருந்து வந்து பெரிய திரையில் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர். அவர் சின்னத்திரை பிரபலமாக இருந்தபோதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சி தொடரில் இருந்து அவர் விலகிய போது ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

Fans couldn't stop praising Priya Bhavani Shankar after seeing her latest picture on social media.

#PriyaBhavaniShankar
#Monster
#Twitter