தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி ஓய்வு பெற இருக்கிறார். இதற்காக அவர் பல திட்டங்களை மனதில் வைத்து இருக்கிறார் என்கிறார்கள்.dhoni may announce his retirement after world cup