¡Sorpréndeme!

விக்னேஷ் சிவனுடன் ஓய்வு எடுக்க வெளிநாட்டிற்கு சென்ற நயன்

2019-06-11 2 Dailymotion

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓய்வு எடுக்க வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. அவர் படங்களில் பிசியாக இருப்பதால் நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு பறந்து விடுகிறார். பெரும்பாலும் அவர்கள் அமெரிக்காவுக்கு தான் செல்வார்கள். இந்நிலையில் இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக கிரீஸுக்கு சென்றுள்ளனர்.

#Nayanthara
#VigneshShivan
#NayanVikki