¡Sorpréndeme!

உலக கோப்பை நாயகன்.. சாதனைகள் பல படைத்த யுவராஜ் சிங்

2019-06-10 7 Dailymotion

இந்தியக் கிரிக்கெட்டின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் சர்வதேச

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவரது சாதனைகள் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மறக்க முடியாத

பக்கங்கள் எனலாம்.

yuvaraj singh contributions to indian team is

unforgettable