¡Sorpréndeme!

காலையிலேயே மரணம் பற்றி தம்பியிடம் சொன்ன கிரேஸி மோகன்!

2019-06-10 11,609 Dailymotion

இன்று காலை தன் தம்பியிடம் எதேச்சையாக மரணம் பற்றி பேசியுள்ளார் கிரேஸி மோகன். ஆனால், மதியமே அது நிஜமாகி விட்டது சோகமான செய்தி.

Actor politician S.V.Sekar said that the demised actor writer Crazy Mohan hinted about his death today morning while talking to his brother.