¡Sorpréndeme!

சிறுமி கொடூர கொலை.. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை!

2019-06-08 5,323 Dailymotion

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெற்றோர் வாங்கிய கடனுக்காக இரண்டு வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

UP girl child case: Police warns do not spread fake news on girl's case