#weather#tnrainகேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.India Meteorological Dept: Monsoon is likely to set in over Kerala during next 24 hours.