மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகனும், தேனி லோக்சபா தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும், இன்று காலை மரியாதை செய்தனர்.
Dy CM of Tamilnadu O.Pannerselvam and his son Ravindranath pays tribute to Jayaalalitha at her memorial on this morning.