¡Sorpréndeme!

உலகக்கோப்பையில் ஆடுவாரா? கசிந்த தகவல்.. பரபரப்பில் ரசிகர்கள்

2019-06-02 621 Dailymotion

உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

virat kohli injury update, nothing to worry says report