¡Sorpréndeme!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போட்ட பரபரப்பான ட்வீட்

2019-06-01 12,143 Dailymotion


பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போடும் டிவீட்டுகள் எப்பவுமே பரபரப்பாக இருக்கும். சிந்திக்க வைக்கும். ஊமைக் குத்து குத்துவதாக இருக்கும். குசும்பும் தெறிக்கும். அதேபோலத்தான் பேஸ்புக்கிலும் அவ்வப்போது ஏதாவது பற்ற வைத்து விடுவார். இப்போதும் ஒன்றை செய்துள்ளார் அவர். ஆனால் அவர் யாரைச் சொல்கிறார், எந்தக் கட்சி அது என்றுதான் தெரியவில்லை. ஆனால் அவரது போஸ்ட்டைப் பார்த்தால் நிச்சயம் அது திமுக அல்லது காங்கிரஸ் அல்லது அவர்களின் கூட்டணிக் கட்சிகள் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படித்தான் இருக்கிறது அவரது பேஸ்புக் பதிவு. நீங்களே படிச்சுப் பாருங்க. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா என்று:

PMK founder Dr Ramadoss has attacked AIADMK indirectly and post against in Facebook

#LokSabhaElections2019
#ElectionSpecial
#DrRamadoss