தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
2019-06-01 745 Dailymotion
பாரத பிரதமராக நரேந்திரா மோடி நேற்று டெல்லியில் பதவி ஏற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து பிரதமராக மோடி பதவியேற்த்தடை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்