¡Sorpréndeme!

தி.மு.க அவசர செயல் குழு குடம் நடைபெற்றது

2019-05-29 483 Dailymotion

வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள மத்திய மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளரும் ஆணை கட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் சார்பில் அவசர செயல் குழு குடம் நடைபெற்றது